திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தின் பின்னால் கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
திருச்சி: திருச்சி சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த ஒன்றரை வயது குழந்தை அனோனியா, யசோதா, விஜயபாபு உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் ஜோசப், செல்வக்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
Advertisement
Advertisement