திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் மிதந்த 2 சடலங்களால் பரபரப்பு
09:26 AM Oct 30, 2024 IST
Share
Advertisement
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் மிதந்த 2 சடலங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 30 வயது மறும் 50 வயதுடைய 2 பேரின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 2 நாட்களுக்கு முன் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.