திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலை காலி செய்ய அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு ரத்து
சென்னை: திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலை காலி செய்ய அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்தது. அரசு நிலத்தை குத்தகை எடுத்த எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் 2003 முதல் 2024 வரை குத்தகை செலுத்தவில்லை என சுற்றுலா வளர்ச்சிக்கழகம் புகார். தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. குத்தகையை நீட்டித்து தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது