திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி - திருச்சி சிவா
டெல்லி : திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டு சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி செய்வதாக திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்ப எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்று தெரிவித்த அவர், மாநிலங்களவையில் பேசுவதற்கு ஒரு நிமிடம் கூட அனுமதி வழங்கவில்லை என்று கூறினார்.
Advertisement
Advertisement