கேரளத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பதவிகாலத்தை நீட்டிக்கும் அரசின் முயற்சியை தடுத்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட்
திருவனந்தபுரம்: கேரளத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பதவிகாலத்தை நீட்டிக்கும் அரசின் முயற்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடுத்துள்ளது. பினராயி விஜயன் தலைமையிலான அரசு திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்க ஆலோசித்து வந்தது. சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட சர்ச்சையை சுட்டிக்காட்டி, தேவசம் போர்டுக்கு பதவி நீட்டிப்பு அளிக்க ஆளும் கூட்டனியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது .
Advertisement
Advertisement