போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தம்: இன்று மாலை பேச்சு
Advertisement
ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க தொழிற்சங்கம் வலியுறுத்தியது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த அறிவிப்பு பெறப்பட்டது.
Advertisement