சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
10:17 AM Feb 19, 2024 IST
Share
சென்னை: சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் 3 ஆண்டுகளில் 600 நூல்கள் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.