இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக டி.ராஜா மீண்டும் தேர்வு
டெல்லி; இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக தொடர்ந்து 3வது முறையாக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் 75 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி தேர்வான முதல் உறுப்பினர் ராஜா, 2019ம் ஆண்டு முதல் இப்பதவியில் இருந்து வருகிறார்.
Advertisement
Advertisement