திருவள்ளூரில் ரயில் தீ விபத்து; மோசம் அடைகிறது காற்றின் தரம்!
11:55 AM Jul 13, 2025 IST
Share
எரிபொருள் ஏற்றிவந்த சரக்கு ரயிலில் தீ விபத்து, திருவள்ளூரில் காற்றின் தரக் குறியீடு மோசமடைகிறது. "மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது, எரிபொருள் பற்றி எரிவதால் காற்றில் நுண்துகள் பாதிப்பு அதிகரிப்பு" என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.