Home/செய்திகள்/Train Hits Van In Accident Railway Police Summoned
கடலூர் செம்மங்குப்பத்தில் வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்த வழக்கில் 13 பேருக்கு ரயில்வே போலீஸ் சம்மன்
12:15 PM Jul 09, 2025 IST
Share
Advertisement
கடலூர்: கடலூர் செம்மங்குப்பத்தில் வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து முதல் கட்டமாக 13 பேர் விசாரணைக்கு ஆஜராக ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து பற்றி விசாரித்து அறிக்கை தரரயில்வேசார்பில்3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது