சென்னை மீனம்பாக்கம் - திரிசூலம் இடையே 2 கி.மீ தூரத்திற்கு வாகன நெரிசல்!
05:14 PM Nov 10, 2025 IST
Advertisement
சென்னை: சென்னை மீனம்பாக்கம் - திரிசூலம் இடையே 2 கி.மீ தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மீனம்பாக்கம் பகுதியில் சாலையோர கடைகளுக்கு வருவோர், சாலையில் நிறுத்திச் சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement