சென்னை மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல்!
Advertisement
சென்னை: சென்னை மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை முதல் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் அலுவலகம் செல்வோர் மழையில் நனைந்தபடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதியடைந்தனர்.
Advertisement