மோன்தா புயல்: காலை வரை போக்குவரத்து நிறுத்தம்
Advertisement
ஆந்திராவில் மோன்தா புயல் கரையை கடக்கும் பகுதிகளில் இரவு 9 மணி முதல் காலை வரை போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். புயல் பாதித்த பகுதிகளில் இரவு 9 மணி முதல் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும். போக்குவரத்து முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு உணவு, குடிநீர் வழங்க சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
Advertisement