வர்த்தக பேச்சு விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா நிபந்தனை
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சரின் திடீர் நிபந்தனையால் குழப்பம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement