டிராக்டர் ஏரியில் கவிழ்ந்து 11 பேர் பலி
இந்தூர்: விஜயதசமி தினத்தில் துர்கா தேவியின் சிலைகளை கரைக்க ஏற்றிச் சென்ற டிராக்டர் மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரியில் விழுந்ததில் குறைந்தது 11 பக்தர்கள் பலியானார்கள். காண்ட்வா மாவட்டத்தில் உள்ள பாந்தனா பகுதியில் இந்த சோகம் நடந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement