முதுமலை யானைகள் முகாமில் 4 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
Advertisement
முதுமலை யானைகள் முகாமில் வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை 4 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது. அகில இந்திய புலி மதிப்பீடு பயிற்சி நடக்க இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement