விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து!
07:39 AM Aug 10, 2025 IST
கன்னியாகுமரி: கடல் நீர் மட்டம் நிலையற்ற தன்மையில் இருப்பதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதும் படகு சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.