தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது அரசு..!!
சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது கோரியுள்ளது. பல்வேறு பிரிவு வாரியாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது. வேளாங்கண்ணி, ராமநாதபுரம், கொடைக்கானல், கூடலூர் ஆகிய இடங்களில் சுற்றுலா வசதி மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதி, கடற்கரை மேம்படுத்துவது, சுற்றுலா வசதிகளை மேம்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.