கருவி பழுதானால் டோல்கேட்டில் நவ. 15 முதல் இலவசம்
புதுடெல்லி: சுங்கச்சாவடிகளில் கருவிகள் பழுதடைந்தால் கட்டணமின்றி பயணிக்கலாம், பாஸ்டேக் அபராதமும் குறைப்பு என வாகன ஓட்டிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய நிவாரணங்களை அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
Advertisement
Advertisement