தமிழக மீனவர்களின் 4 படகுகளை சிறைபிடித்து 35 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
Advertisement
கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் 3 விசைப்படகுகள், ஒரு நாட்டுப் படகை பறிமுதல் செய்தது. தொடர்ந்து மீனவர்களிடம் இலங்கை கடற்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் மீனவர்களை நேற்று இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் விரட்டியடித்தது.
Advertisement