தியாகராயர் நகர் உயர்மட்ட சாலை தயார் : வரும் 28ம் தேதி திறப்பு!!
சென்னை : சென்னை தியாகராயர் நகரின் உஸ்மான் சாலை - சி.ஐ.டி. நகரை இணைக்கும் 1.2 கி.மீ உயர்மட்ட சாலை வரும் 28ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. ரூ.164.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இப்பாலத்தின் நடுவே, வாகனங்கள் ஏறி, இறங்க அணுகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement