திருவொற்றியூரில் ஏடிஎம் தீப்பிடித்து எரிந்தது
Advertisement
இதையடுத்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் வந்தபோது ஏடிஎம் எந்திரத்தில் பற்றிய தீ அணைந்து விட்டது. மின் கோளாறு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement