திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!
05:32 PM May 09, 2024 IST
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழ்புழுதிகுடியில் மின்னல் தாக்கியதில் ஆகாஷ் (23) என்பவர் உயிரிழந்தார். பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில் வயல்வெளியில் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி மரணமடைந்தார்.