திருவண்ணாமலையில் பக்தர்கள் வசதிக்காக கார்த்திகை தீபம் செயலி அறிமுகம்..!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்கள் வசதிக்காக கார்த்திகை தீபம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோயில் வரைபடம், நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளையும்
Advertisement
அறிந்து கொள்ளலாம். தற்காலிக பேருந்து நிலையம், பார்க்கிங், மருத்துவ முகாம்கள் குறித்த விவரம் செயலியில் உள்ளது. புதிய செயலியை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது
Advertisement