திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம்
08:16 AM Jul 17, 2025 IST
Share
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்து காத்திருக்கும் பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி நிறை குறைகளை கேட்டறிந்தார். கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டுசெல்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.