திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: ஆண்டுக்கு ஒரு முறை சில நிமிடங்கள் தரிசனம் தரும் அர்த்தநாரீஸ்வரர்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவின் ஒருபகுதியாக பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே காட்சிகொடுக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் எழுந்தருளினார்.
Advertisement
Advertisement