திருவள்ளூர்: மழை மற்றும் வெள்ளம் சார்ந்த தகவல்களை அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு.!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த தகவல்களை அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. 044 -2766 4177, 044 2766 6746 எண்களை தொடர்புக் கொண்டு மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். 94443 17862, 94989 01077 என்ற வாட்ஸ் அப் எண்கள் மூலம் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement