Home/செய்திகள்/Tiruvallur Thisyear High 112degreesfahrenheit Scorchinghot Meteorologicaldepartment Info
திருவள்ளூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக இன்று 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்
05:59 PM May 31, 2024 IST
Share
சென்னை: திருவள்ளூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக இன்று 112 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர் 111, திருத்தணி 108, திருவண்ணாமலை 106, ஈரோட்டில் 105 டிகிரி, சென்னை 104, மதுரை, 104, திருச்சி 103, நாகை 101 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவானது.