திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பு கட்டிடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு
அப்போது தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) திருவேங்கடம், சிறப்புப் பணி அலுவலர்கள் கொளஞ்சி, நித்யானந்தம், சுசில்குமார், ரமேஷ், ஆய்வாளர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.