திருப்பூரில் ரயிலில் பயணிகள் மீது தாக்குதல்: 2 பேர் கைது
05:48 PM May 26, 2024 IST
Advertisement
திருப்பூர்: சென்னை - ஆலப்புழா ரயிலில் புகைப்பிடித்த இளைஞர்களை தட்டிக்கேட்ட பயணிகளை தாக்கிய சம்பவத்தில் 2 பேரை கைது செய்தனர். பெண் பயணியை தரக்குறைவாக பேசி இளைஞர்கள் தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து பவுன், அசோக்குமார் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.
Advertisement