திருப்போரூர் கந்தசாமி கோயில் நிலம் ரூ.2.50 லட்சத்திற்கு ஏலம்
Advertisement
அதன்படி, இந்தாண்டு குத்தகைக்கான (திருப்போரூர் நிலம்) ஏலம் நேற்று கோயில் செயல் அலுவலர் குமரவேல் தலைமையில் ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 18 பேர் 43 ஏக்கர் நிலத்தை ஓராண்டிற்கான தொகை ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி ஏலம் எடுத்தனர்.
Advertisement