Home/செய்திகள்/Tirupati_prasadham_research_speciallaboratory_p R Naidu
திருப்பதியில் பிரசாதங்களை ஆய்வு செய்யும் பிரத்தியேக ஆய்வகம் திறந்தார் பி.ஆர்.நாயுடு
07:42 AM Jul 23, 2025 IST
Share
திருப்பதி: திருப்பதி லட்டு சர்ச்சையைத் தொடர்ந்து, தண்ணீர், நெய் உள்ளிட்ட பிரசாதங்களின் மூலப்பொருட்களை ஆய்வு செய்யும் பிரத்தியேக ஆய்வகத்தை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு திறந்து வைத்தார். இதுவரை வெளி மாநிலங்களில் இருந்து சோதனை முடிவுகளைப் பெற்று வந்தனர்.