திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!!
திருப்பதி: திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சர்வ தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் 7 மணி நேரமும் ரூ.300 டிக்கெட் பெற்றவர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement