திருப்பதியில் காணிக்கையாக பெற்ற வெளிநாட்டு கரன்சியை திருடிய வழக்கில் சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட் ஆணை!!
திருமலை: திருப்பதியில் காணிக்கையாக பெற்ற வெளிநாட்டு கரன்சியை திருடிய வழக்கில் சி.ஐ.டி. விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியும் தேவஸ்தான நிர்வாகிகள் வழக்கில் பெரிய அளவில் சமரசம் செய்துள்ளனர் என நீதிபதி அதிருப்தி அடைந்தனர். 2023 ஏப்ரலில் திருப்பதியில் காணிக்கையாக பெற்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை திருடியதாக தேவஸ்தானம் புகார் தெரிவித்தது. விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய டிஜிபிக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement