திருப்பதி தேவஸ்தனத்தில் சைபர் மோசடி குற்றங்களை தடுக்க ஆய்வகம்..!!
Advertisement
ஆந்திரா: திருமலை திருப்பதி தேவஸ்தனத்தில் சைபர் மோசடி குற்றங்களை தடுக்க சைபர் ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டுவது பற்றி ஆய்வு செய்ய நிபுணர் கமிட்டி அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
Advertisement