திருப்பதியில் 6 மாத குழந்தை காணாமல் போன சம்பவத்தில் தனிப்படைகள் அமைத்து விசாரணை
திருப்பதி : திருப்பதியில் 6 மாத குழந்தை காணாமல் போன சம்பவத்தில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோருமானுகுண்டாவில் பூபதி என்பவரது 6 மாத குழந்தையை காணவில்லை என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. குழந்தை காணாமல் போனதாக பூபதி தந்த புகாரை அடுத்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement