திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி
01:27 PM Jul 07, 2025 IST
Share
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிற்பகல் 2 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று நண்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றதையடுத்து, தற்போது திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.