திருச்செந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு
Advertisement
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்ற குரு (25), ரஞ்சித் (18) உயிரிழந்த நிலையில் பாரத் (16) படுகாயம் அடைந்துள்ளார்.
Advertisement