திருச்செந்தூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: காவலர் கைது
Advertisement
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். காவலர் மிகாவேல் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏற்கெனவே விதவை பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
Advertisement