17 வயது பெண் டிக்டாக் பிரபலம் சுட்டுக் கொலை: பாகிஸ்தானில் பயங்கரம்
Advertisement
தகவலறிந்த போலீசார் சனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும், டிஜிட்டல் தகவல்களையும் போலீசார் ஆய்வு செய்து, கொலைக்கான நோக்கத்தை விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம், கவுரவக் கொலையாக இருக்கலாம் என்று தெரிகிறது.
Advertisement