டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தை விற்கும் ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்து
டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க வர்த்தகத்தை விற்கும் ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திட்டது. ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து செயல்பட வாய்ப்புள்ளது. டிக்டாக் நிறுவன பங்குகளில் 80 % அமெரிக்க நிறுவனங்களிடமும் 20% சீன நிறுவனத்திடமும் இருக்கும்
Advertisement
Advertisement