உதகை அருகே மாவனல்லா கிராமத்தில் புலி தாக்கி பெண் உயிரிழப்பு!!
உதகை : உதகை அருகே மாவனல்லா கிராமத்தில் புலி தாக்கி பெண் உயிரிழந்தார். தனியார் நிலத்தில் சிக்கி என்ற பழங்குடியின பெண் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த புலி, பெண்ணை கடித்து இழுத்துச் சென்றது. அகழிக்குள் புலி இழுத்துச் சென்ற நிலையில் பழங்குடியின பெண் உடலை வனத்துறையினர் மீட்டனர்.
Advertisement
Advertisement