இந்தியாவில் நடக்கும் லீக் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயம்!
Advertisement
ஐசிசி வரலாற்றில் முதல் முறையாக மகளிர் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்தியாவில் நடக்கும் லீக் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வரும் 9ம் தேதி தொடங்கும் டிக்கெட் விற்பனையில் GPAY பயனர்களுக்கு முன்னுரிமை.
Advertisement