தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடி பட்டினமருதூர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்றதாக ராஜா, ஹபீபு ரஹ்மான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement