தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு அமிலம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியில் கசிவு
12:10 PM Sep 15, 2025 IST
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு 36,000 லிட்டர் சல்ஃபியூரிக் அமிலம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டுள்ளது. மற்றொரு லாரிக்கு சல்ஃபியூரிக் அமிலத்தை தீயணைப்புத் துறையினர் மாற்றி வருகின்றனர்.
Advertisement
Advertisement