தூத்துக்குடி வல்லநாடு ஷூட்டிங் ரேஞ்சில் ஓட்ட பயிற்சியின் போது காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!
Advertisement
அப்போது கீழ வல்லநாடு வாட்டர் டேங்க் அருகே சென்றபோது மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்ட உடன் இருந்த போலீசார், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பசுபதி மாரி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஓட்ட பயிற்சியின் போது காவலர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement