தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திசைகளும் பலன்களும்!

* கிழக்கு முகமாக நின்றுதான் பல் தேய்த்து, குளிக்க வேண்டும்.

* நதிகளில் புனித நீராடினால் நதிநீர் புறப்படும் திசை அறிந்து, அதை நோக்கி மூழ்கி குளிக்க வேண்டும்.

* கடவுள் விக்கிரகமோ, படமோ வைத்து பூஜிக்கும்போது நேர்முகமாக நமஸ்கரிக்க வேண்டும். தெற்கு முகமாக நமஸ்கரிக்க கூடாது.

* வாசலில் நேர் கோட்டில் கோலம் போட்டால் தெற்கிலிருந்து வடக்காக கோடுகளை இழுக்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு பார்க்க நின்று கொண்டு கோலமிட வேண்டும்.

* பூஜை செய்யும்போது, மந்திரங்கள் சொல்லும் போது பலகையில் அமர்ந்து, வடக்கு அல்லது கிழக்கு பார்த்து செய்ய வேண்டும்.

* தீபம் கிழக்கு நோக்கி இருப்பதே நலம்.

* வெளியே புறப்படும்போது சற்று வடக்கே நடந்து விட்டு புறப்படுவது நல்லது.

* இரண்டு பேருக்கு மேல் சாப்பிட்டால் வடக்கு முகம் பார்த்து அமரலாம். ஒருவர் மட்டும் என்றால் வடக்கு உகந்ததல்ல.

* புதுத் துணியை கிழக்கு முகம் பார்த்து அணிய வேண்டும்.

* குழந்தைகளை கிழக்கு பார்த்து உட்கார வைத்துதான் எந்த நல்ல காரியமும் செய்ய வேண்டும்.

* வேட்டி, புடவையின் தலைப்பு பாகத்தை தெற்கு பார்த்து உலர்த்தக் கூடாது.

* நாம் நடக்கும் பாதையில் துளசி செடி, பசு தென்பட்டால் நாம் வலமாக செல்வது நல்லது.

* மருந்தை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி உட் கொள்ள வேண்டும்.

* வடக்கு பக்கம் தலை வைத்து தூங்கக் கூடாது என்பது நமக்கு தெரிந்தது தானே.மேலே சொன்ன அனைத்தும் நம்பிக்கை அடிப்படையிலானதே. அவரவர் நம்பிக்கைக்கேற்ப கடைபிடிக்கலாம். இவற்றில் சில வகை மதங்கள் அடிப்படையிலும் கூட மாறுபடும்.

- அண்ணா அன்பழகன்.