திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
Advertisement
முதல்வர் மாலதி செல்வக்குமார் அனைவரையும் வரவேற்றார்.போதைப் பொருளால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வண்ணம் பதாகைகளை ஏந்தி மாணவர்கள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது. போதைப் பொருள் இல்லாத வளாக கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது.
Advertisement