திருவாரூர்: நன்னிலம் அருகே கீழ்குடியில் நாட்டார் ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு
06:41 PM Aug 11, 2025 IST
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கீழ்குடியில் புத்தாற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்தனர். நாட்டார் ஆற்றில் குளித்தபோது 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. நன்னிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கினர்.