திருவாரூரில் வெறிநாய் கடித்து 2 பேர் காயம்
திருவாரூர்: மேல்கொண்டாழி கிராமத்தில் வெறிநாய் கடித்து பாட்டி, பேரன் காயமடைந்துள்ளனர். வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்த குழந்தை அஜ்மல் பாஷாவை வெறிநாய் கடித்துள்ளது. பேரன் அஜ்மல் பாஷாவை காப்பாற்ற முயன்றபோது பாட்டி சுல்தன் பீவியையும் வெறிநாய் கடித்துள்ளது.
Advertisement
Advertisement